சிவகார்த்திகேயனின் மகன்-குட்டி சிவகார்த்திகேயன்…வேற லெவலில் வைரலாக்கும் ரசிகர்கள்!!

September 10, 2022 at 7:06 pm
pc

நடிகர் சிவகார்த்திகேயனின் செல்ல மகன் குகன் தாஸின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகி வைரலாகி வருகின்றது.

சிவகார்த்திகேயன் இதுவரை தன்னுடைய மகன் புகைப்படத்தை முகம் தெரியாமல் மட்டுமே வெளியிட்டு வந்தார்.

முதல் முறையாக அவரது முகம் தெரியும்படி வெளியாகியுள்ள புகைப்படம் வேறு லெவலுக்கு வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அப்படியே சிவகார்த்திகேயனை அவரது மகன் உரித்து வைத்துள்ளதாக கூறி புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website