சுவிட்சர்லாந்தில் விடுமுறையைக் கொண்டாடிவரும் பிரபல இந்திய நடிகை

December 27, 2023 at 2:46 pm
pc

பிரபல இந்திய நடிகையான கரீனா கபூர், தனது குடும்பத்துடன் சுவிட்சர்லாந்தில் விடுமுறையைக் கொண்டாடும் காட்சிகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

ஆல்ப்ஸ் மலையில் குழந்தை

கரீனா கபூர், தனது கணவரும் பிரபல நடிகருமான சாயிஃப் அலி கான் மற்றும் தன் பிள்ளைகளான Taimur மற்றும் Jehஉடன் சுவிட்சர்லாந்தில் விடுமுறையைக் கொண்டாடி வருகிறார்.கரீனா, சுவிட்சர்லாந்துக்கு விமானத்தில் செல்லும்போது, தன் மகன் ஜன்னல் வழியாக ஆல்ப்ஸ் மலைகளை ரசிக்கும் காட்சியை வெளியிட்டு ‘ஆல்ப்ஸ் மலையில் குழந்தை’ என அந்தக் காட்சிக்கு பெயரிட்டுள்ளார்.கிறிஸ்துமஸ் பண்டிகையை தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் லண்டனில் செலவிட்ட கரீனா, அதைத் தொடர்ந்து குடும்பமாக சுவிட்சர்லாந்துக்கு வந்துள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website