சுவையான தயிர் சாதம் நிமிடத்தில் தயார் செய்யலாம் வாங்க …!!

October 8, 2022 at 4:00 pm
pc
தேவையான பொருட்கள்

தயிர் (1 கப்)
ஒரு கப் துருவிய முள்ளங்கி
பச்சை மிளகாய் 1
காஞ்ச மிளகாய் 1
இஞ்சி (நறுக்கியது)
கறிவேப்பிலை
தேங்காய் எண்ணெய்
கடுகு, சீரகம்
பெருங்காயத்தூள், உப்பு

செய்முறை

மெதுவா இடுப்பை பத்தவைச்சி தேங்காய் எண்ணெய் ஊத்தி கடுகு சீரகம் கறிவேப்பிலை பச்சை, காஞ்ச மிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள் போட்டு தாளிச்சி துருவி வைச்சிருக்க முள்ளங்கிய போட்டு பச்சை வாசனை போகிற வரைக்கும் வதக்கி எடுத்து இடுப்பை அணைச்சி ஆறவிடுங்க. ஆறனதும் தயிரை ஊத்தி உப்பு சேர்த்து கிளறி எடுத்தா சுவையான தயிர்சோறு தயார்!

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website