சென்னை ஏர்போட்டில் மாளவிகாமோகன்!!அசத்தல் புகைப்படம்

February 6, 2023 at 3:36 pm
pc

சென்னை ஏர்போட்டில் மாளவிகாமோகன்.”தங்கலான்” படப்பிடிப்புகாக வந்தபோது வைரலான புகைப்படம்.
சீயான் விக்ரம் – பா.ரஞ்சித் ஜோடியாக நடிக்கும் படத்துக்கு “தங்கலான்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே இ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆர்.கே.செல்வா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். திரைப்பட நட்சத்திர நடிகர்கள் சீயான் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகன், பசுபதி, ஹரிகிருஷ்ணன் அன்புதுரை மற்றும் பலர்.படத்தின் முதல் பார்வை மற்றும் தலைப்பு அறிவிப்பு வீடியோ அக்டோபர் 23, 2022 அன்று வெளியிடப்பட்டது.

தங்கலனின் கதை கோலார் தங்க வயல்களில் (KFG) நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website