சொந்த மகளை திருமணம் செய்ய ஆசைப்பட்ட பிரபல இயக்குனர்! சர்ச்சை பேச்சு

June 27, 2023 at 6:00 pm
pc

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான மகேஷ் பட்ற்கும் அவரது முதல் மனைவி கிரண் பட்டிற்கு பிறந்தவர் தான் பூஜா பட். இந்நிலையில், 80 காலகட்டத்தில் ஆங்கில பத்திரிக்கை ஒன்றின் அட்டை படத்திற்காக தனது மகள் பூஜா பட்டை மடியில் அமரவைத்து லிப் டூ லிப் கிஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டனர். அதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பில், ‘பூஜா எனது மகளாக இல்லையென்றால், அவரை திருமணம் செய்திருப்பேன்’ என, மகேஷ் பட் கூறி அதிர்ச்சியளித்தார். இந்தி பிக்பாஸ் ஓடிடி சீசன் 2-ல் பிரபல நடிகை பூஜா பட் கலந்துகொண்டதால், இவரது கடந்த கால நிகழ்வுகள் மீண்டும் இணையத்தில் பேசப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website