தங்கம் விலை அதிரடி சரிவு!! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.440 குறைவு..உடனே முந்துங்கள்

September 7, 2022 at 10:48 am
pc

தங்கம் விலை கடந்த இரு தினங்களாக அதிகரித்த நிலையில் இன்று அதிரடியாக சரிந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.440 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,695-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 குறைந்து ரூ.58-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website