தங்கம் விலை திடீர் சரிவு!

October 2, 2022 at 12:42 pm
pc

இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) ஒரு கிராம் ரூ.7 குறைந்து 4,690 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56 குறைந்து 37,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் 5092 ரூபாயாகவும், ஒரு சவரன் 40,736 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் இன்று சரிந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் ரூ.62.00 காசுகளாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி தற்போது ரூ.62,500 ஆக விற்பனையாகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website