தங்கம் விலை தொடர் சரிவு!!உடனே முந்துங்கள்….

August 17, 2022 at 12:00 pm
pc

தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சரிந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.4,849-க்கு விற்பனை ஆகிறது. இதேபோல் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,849-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசுகள் குறைந்து, ரூ.63.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website