தனுஷின் ‘வாத்தி’டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு…பாரதியார் வேடத்தில் தனுஷ்!!

February 6, 2023 at 7:12 pm
pc

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படத்தின் டிரெய்லர் வரும் 8ம் தேதியன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழில் வாத்தி என்ற பெயரிலும், தெலுங்கில் சார் என்ற பெயரிலும் உருவாகியுள்ள இந்த திரைப்படம், பிப்ரவரி 17ம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை வெங்கி அட்லூரி இயக்க, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இதுதொடர்பான தயாரிப்பு நிறுவனத்தின் டிவிட்டர் பதிவில், தனுஷ் பாரதியார் போன்ற வேடமணிந்த புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website