தளபதி விஜயின் “லியோ”படத்தில் லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி….

February 21, 2023 at 6:35 pm
pc

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. அப்படத்தின் குழுவினர் காஷ்மீரில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று லெஜெண்ட் சரவணன், காஷ்மீரில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதையடுத்து அவரும் லியோ திரைப்படத்தில் நடிக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website