தளபதி68 படத்தை இயக்கும் தெலுங்கு இயக்குனர்!

April 20, 2023 at 12:24 pm
pc

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு அடுத்தபடியாக அனைத்து தரப்பு மக்களாலும் ரசிக்கப்படுபவர் தான் தளபதி விஜய். இவரின் 67 வது திரைப்படம் லியோ மும்முரமாக ஷூட்டிங் நடந்து வருகிறது. இதையடுத்து விஜய்யின் 68 படத்தை அட்லீ இயக்கபோவதாக பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இந்நிலையில் விஜய்யின் 68 படத்தை அட்லீக்கு பதிலாக கோபிசந்த் மலினேனி இயக்கபோவதாக சொல்லப்படுகிறது. இப்படத்திற்காக விஜய்க்கு ரூபாய் 135 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கோபிசந்த் மலினேனி இதற்கு முன்பு தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை வைத்து வீர சிம்ஹா ரெட்டி படத்தை இயக்கி இருந்தார். இப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website