தாகூர் சர்வதேச திரைப்பட விழா-மாமனிதன் படத்துக்கு 3 விருதுகள் அறிவிப்பு!

August 9, 2022 at 2:46 pm
pc

தாகூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் உட்பட மாமனிதன் படத்துக்கு 3 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சீனு ராமசாமிக்கு 2 பிரிவுகளில் 2 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை 3 சர்வதேச திரைப்பட விழாக்களில் 6 விருதுகளை மாமனிதன் திரைப்படம் பெற்றுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website