தினமும் உடலுறவு வைத்தால் நன்மை கிடைக்குமா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

July 2, 2023 at 9:33 am
pc

திருமணமான ஒவ்வொரு தம்பதியும் வாழ்க்கையில் உடலுறவுக் கொள்வது அவசியம். அப்படி திருமணமான தம்பதிகள் தினமும் உடலுறவுக் கொள்வதால் இருவருடைய இருதயம் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. 

ஒரு ஆணும், பெண்ணும் உடலுறவு கொள்வதன் மூலம் பல நன்மைகளை பெறலாம். தினமும் உடலுறவுக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம் –

  • தினமும் கணவன், மனைவி இருவரும் உடலுறவுக் கொள்வதன் மூலம் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இரத்த அழுத்தம் கட்டுப்படுத்த ஒரு ஆணும் பெண்ணும் தினமும் உடலுறவுக் கொள்வதன் மூலம் அவர்களுக்கு இரத்த அழுத்தம் குறைகிறது.
  • ஒரு ஆணும் பெண்ணும் தினமும் உடலுறவுக் கொள்வதன் மூலம் மாரடைப்பிலிருந்து தப்பிக்கலாம். உடலுறவுக் கொள்வதன் மூலம் நம் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஹார்மோன்களின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
  • தினமும் உடலுறவுக் கொள்வதன் மூலம் புரோஸ்டேட் புற்றுநோய்க்கான வாய்ப்பு குறைவதாக மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • தினமும் உடலுறவுக் கொள்வதன் மூலம் மன அழுத்தம், சோர்வு போன்ற பிரச்சினைகள் சரியாகும் என்று தெரியவந்துள்ளது.
  • தினமும் உடலுறவுக் கொள்வதன் மூலம் சுமார் 80 சதவீத கலோரிகள் கரைந்து உடல் எடை கட்டுக்குள் வரும்.
  • தினமும் உடலுறவுக் கொள்வதன் மூலம் ஹார்மோனான ஆக்ஸிடோசின் 5 மடங்கு அதிகமாக சுரப்பதால் உடல் வலி, தலை வலி குணமாகும்.
  • தினமும் உடலுறவுக் கொள்வதன் மூலம் தூக்க கோளாறுகள் சரியாகிறது. நல்ல தூக்கமும் கிடைக்க வழிவகை செய்கிறது.
  • தினமும் உடலுறவுக் கொள்வதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் சீராகிறது. சோர்வு நீங்கி, நச்சுக்கள் வெறியேறுகிறது.         
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website