திருமணமான ஆறு மாதங்களிலே விவகாரத்திற்கு தயாரான இயக்குநர் சங்கர் மகள்..!கண்ணீரில் இயக்குநர் சங்கர் குடும்பம்..!

May 20, 2022 at 12:38 pm
pc

திருமணமான ஒரே ஆண்டில் தனது மகள் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதால் ஷங்கர் கடும் மன உளைச்சலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா முன்னணி இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் ஷங்கர்.பிரமாண்டத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது ஆதிகத்தை செலுத்தி வந்தார்.

திருமணமான சில மாதங்களிலே விவகாரத்திற்கு தயாரான மகள் – கண்ணீரில் இயக்குநர் சங்கர் குடும்பம்..!

இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.இவருடைய இளைய மகள் அதிதி கார்த்தியுடன் இணைந்து விருமன் படத்தில் நடித்துள்ளார்.இவருடைய மகனும் சினிமாவில் நுழைய உள்ளார்.

இதனிடையே இவரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கும், கிரிக்கெட் பயிற்சியாளர் ரோஹித் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணமான சில மாதங்களிலே விவகாரத்திற்கு தயாரான மகள் – கண்ணீரில் இயக்குநர் சங்கர் குடும்பம்..!

கொரேனா பரவல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். தன்னுடைய மகளின் திருமணத்தை பெரிய அளிவில் நடத்த வேண்டும் என்று ஆசையாய் இருந்தார் ஷங்கர் ஆனால் அது முடியாமல் போனது.

இதையடுத்து ரிசப்ஷனையாவது பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் சென்னையில் நடந்து வந்தது.

இந்நிலையில் கடைசி நேரத்தில் இயக்குநர் ஷங்கர் திடீரென்று அந்த நிகழ்ச்சி நடத்த வேண்டாம் என நிறுத்தி விட்டாராம். காரணம் தன்னுடைய மருமகன் தான் என்று கூறப்படுகிறது.

தன்னிடம் பயிற்சி பெற வந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனால் அந்த பெண் ரோஹித் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனால் அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் ஷங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மகள் ஐஸ்வர்யா மனமுடைந்து உள்ளதாகவும் சந்தோசத்தை இழந்து ஷங்கரின் குடும்பம் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தனது மகளுக்கும் ரோகித்துக்கும் விவாகரத்து பெற்று கொடுத்துவிடலாம் என்ற யோசனையில் ஷங்கர் குடும்பத்தினர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விவாகரத்து பெற வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 6 மாதங்களாவது நிறைவு பெற்று இருக்க வேண்டும் 6 மாதங்கள் நிறைவு பெற ஒரு சில மாதங்களே உள்ளதால் விவாகரத்திற்கு பதிவு செய்ய ஷங்கர் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

திருமணமாகி சில மாதங்களிலே ஷங்கரின் மகளுக்கு விவாகரத்து என்ற செய்தி சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website