தீபாவளிக்கு 11 நாட்கள் விடுமுறை

September 25, 2022 at 7:12 pm
pc

ஊழியர்கள் அனைவருக்கும் நீண்ட கால விடுமுறை அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது மீஷோ நிறுவனம். அதுவும் தீபாவளி பண்டிகையை ஒட்டி 11 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால் ஊழியர்கள் அனைவரும் செம்ம குஷியில் உள்ளனர். வருகின்ற அக்டோபர் 22ஆம் தேதி தொடங்கி நவம்பர் 1ஆம் தேதி வரையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவது குறிப்பிடத்தக்கது. ஊழியர்களுக்கு மன ரீதியாக புத்துணர்ச்சி கிடைக்க இந்த விடுமுறை உதவும் என்று மீஷோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website