நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா?- இவர்தானா, போட்டோவுடன் இதோ

October 15, 2022 at 7:49 am
pc

நடிகர் சரத்குமார்

தமிழ் சினிமாவில் 100 படங்களுக்கு மேல் நாயகனாக நடித்தவர் சரத்குமார். இப்போது படங்கள் நடித்துவந்தாலும் இன்னொரு பக்கம் அரசியலிலும் முழு ஈடுபாடு காட்டி வருகிறார். 

தற்போது அவர் நடித்துவரும் படம் என்றால் அது விஜய்யின் வாரிசு திரைப்படம் தான். ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பின் போது செட்டில் இருந்து சரக்குமார் புகைப்படங்கள் வெளியிட்டு இருந்தார்.

வாரிசு படம் எப்படி இருக்கும் என்றும் சில பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

சரத்குமார் குடும்பம்

நடிகர் சரத்குமாருக்கு முதலில் 1984ம் ஆண்டு சாயா என்பவருடன் திருமணம் நடந்தது, இவர்களுக்கு வரலட்சுமி மற்றும் பூஜா என இரு மகள்கள் பிறந்தார்கள். பின் இருவரும் கருத்து வேறுபாட்டால் 2000ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள்.

அதன்பின்னலே நடிகர் சரத்குமார் நடிகை ராதிகாவை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ராகுல் என்ற ஒரு மகன் இருக்கிறார்.

இதோ சரத்குமாரின் முதல் மனைவியின் புகைப்படம்,

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website