நடிகர் தனுஷின் ’வா வாத்தி’ – First Single -குவியும் லைக்ஸ்

November 10, 2022 at 1:54 pm
pc

நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘வாத்தி’ திரைப்படத்தின் First Single, ‘வா வாத்தி’ என்னும் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த பாடலுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்பாடலை ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். மேலும் இப்பாடல் வரிகளை தனுஷ் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website