நடிகர் யோகிபாபுவின் அண்ணனா இது, அப்படியே இவரைப்போலவே இருக்காரே?

August 31, 2022 at 10:07 am
pc

நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் பல போராட்டங்கள், முயற்சிக்கு பிறகு இப்போது ஒரு பெரிய இடத்தை பிடித்திருப்பவர்.

ஆரம்பத்தில் சின்ன சின்ன ரோலில் நடித்துவந்த இவர் இப்போது நாயகனாகவே சில படங்கள் நடித்துள்ளார்.

இவரின் கால்ஷீட் கிடைக்க இயக்குனர் பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே கூறலாம். 2009ம் ஆண்டு தான் யோகி பாபு முதன்முறையாக சினிமா பயணத்தை தொடங்கினார்.

மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்த யோகி பாபுவிற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. தற்போது யோகி பாபுவின் அண்ணனின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அவர் ஒரு கோவில் கட்டி ஆன்மிகத் தொண்டு செய்து வருகிறார். வார இறுதி நாட்கள், பௌர்ணமி, அமாவாசை போன்ற தினங்களில் அருள்வாக்கு சொல்லி வருகிறாராம்.

சக்தி யோகி ராஜாவின் புகைப்படம் ஒன்று வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் இருவருமே ஒன்றாக இருக்கிறார்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website