நடிகர் விஜயின் ரஞ்சிதமே பாடல் -மூன்று நாட்களாக உலகளவில் No.1 பாடலாக வலம்வருகிறது !!

November 9, 2022 at 12:29 pm
pc

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வாரிசு.

பொங்கலை முன்னிட்டு வெளியாகவிருக்கும் வாரிசு திரைப்படத்துடன் அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியாக இருக்கிறது. 

மேலும் சமீபத்தில் வாரிசு திரைப்படத்தில் இருந்து வெளியான ரஞ்சிதமே பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டாகி அடித்து இருக்கிறது.

ரஞ்சிதமே 

இந்நிலையில் யூடியூப் சாதனைகளை படைத்து வரும் ரஞ்சிதமே உலகளவில் மூன்று நாட்களாக அதிக பார்வைகளை குவித்து வந்த திரைப்படமாக இருந்து வருகிறது. 

இது குறித்து தற்போது ரசிகர்கள் பதிவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.   

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website