நடிகர் விஜயின் 4.5 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை!!

November 14, 2022 at 5:23 pm
pc

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய்,ராஷ்மிகா உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் ‘வாரிசு’. இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தில் விஜய்யே பாடிய ‘ரஞ்சிதமே’ பாடல் கடந்த வாரம் யூடியூப்பில் வெளியானது. இந்நிலையில் இப்பாடல் தற்போது வரை 4.5 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website