நடிகர் விஜய்யின் உருவப்படத்தை வரைந்து உலக சாதனை படைத்த 18 வயது பெண்!!இணையத்தில் வைரல்..

February 25, 2023 at 7:34 pm
pc

கேரளாவில் இளம்பெண்ணொருவர் நடிகர் விஜயை படமாக வரைந்து சாதனை படைத்துள்ளார்.

விஜய் ரசிகை 

கேரள மாநிலத்தைச் சேர்ந்த அபர்ணா (18) என்ற இளம்பெண் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை ஆவார்.

அவர் மீதான அன்பின் வெளிப்பாடாக விஜய்யின் உருவப்படத்தை ஸ்டென்சில் முறையில் கருப்பு பேனாவைப் பயன்படுத்தி அப்படியே வரைந்துள்ளார்.

ஒரு மணி நேரம் 56 நொடிகளில் 22க்கு 28 இன்ச் என்ற அளவில் அவர் வரைந்ததன் மூலம் உலக சாதனை படைத்துள்ளார். Asian book of records மற்றும் International book of records ஆகிய இரண்டிலும் அபர்ணா இடம்பிடித்துள்ளார்.

தற்போது சமூக வலைதளத்தில் அவரது சாதனையை பலரும் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website