நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!!குவியும் வாழ்த்து

November 2, 2022 at 12:28 pm
pc

போகன், ஆம்பள, வேலாயுதம், சிங்கம் போன்ற தமிழ் படங்களில் டாப் நடிகர்களுடன் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தற்போது இவருக்கு நிச்சயதார்த்தம் முடிவடைந்துள்ள நிலையில், பிரான்ஸ் நாட்டின் ’இரும்பு பெண்’ என அழைக்கப்படும் உலகப் புகழ்பெற்ற ஈபில் டவரில் தனது வருங்கால கணவரான சோகேல், இவருக்கு மோதிரம் அணியும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ’இப்பொழுது & எப்பொழுதும்’ என்னும் கேஷனை அளித்துள்ளார். அவருக்கு பிரபல நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website