நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தால் பாதிக்க பட்ட தனுஷ் !!தனுஷுக்கு நேரம் சரியில்லை….

June 13, 2022 at 11:41 am
pc

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கன்னா, ப்ரியா பவானிசங்கர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் திருச்சிற்றம்பலம்.

திருச்சிற்றம்பலம் படத்தின் அப்டேட் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கதாபாத்திரங்களின் அறிமுகம் பெரிய அளவில் யாரையும் கவரவில்லை.  

 கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் பற்றி தான் சமூக வலைதளங்களில் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

முதலில் விக்ரமால் திருச்சிற்றம்பலத்தை மற்றவர்கள் கண்டுகொள்ளவில்லை. 

அதன் பிறகு நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமண பேச்சு அதிகமாகிவிட்டது. இதனால் திருச்சிற்றம்பலம் அப்டேட் எடுபடவில்லை

இதை எல்லாம் பார்த்தால் தனுஷுக்கு நேரம் சரியில்லை என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website