நள்ளிரவில் ரோட்டில் அமர்ந்து சாப்பிட்ட விஜய் டிவி பாலா!வைரலாகும் வீடியோ ..

May 31, 2022 at 12:46 pm
pc

விஜய் டிவியின் முன்னணி காமெடியன்களில் ஒருவர் பாலா. அவர் தற்போது குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக கலந்துகொண்டு ரசிகர்களையே காமெடியால் சிரிக்கவைத்து வருகிறார்.

டிவி மட்டுமின்றி பல்வேறு கல்லூரி விழா, திருவிழா என எந்த விழாவாக இருந்தாலும் தமிழ்நாடு முழுவதும் சென்று கலந்துகொள்கிறார் அவர். அவர் மற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வீடியோக்களும் அடிக்கடி இணையத்தில் வைரல் ஆவதுண்டு.

இந்நிலையில் தற்போது பாலா அமர்ந்து சாப்பிட இடம் இல்லாமல் நடுரோட்டில் அமர்ந்து பரோட்டா சாப்பிட்டுக்கொண்டிருக்கும் வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.

பாலாவின் எளிமையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

https://www.instagram.com/reel/CeLYuLpFxqI/?utm_source=ig_embed&ig_rid=71403c65-d732-4322-a1d4-62962a19861b
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website