நான்கு படங்களிலே மக்களின் மனதை கொள்ளையடித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!!

தரமான திரைக்கதையை கொண்டு ,மக்களிடையே வரவேற்பை பெற்றார் .முதல் படம் “மாநகரம்”(2017 )விறுவிறுப்பான கதையம்சம், சென்னை நகர வாசிகளின் கவனத்தை ஈர்த்தவர் .பெரிய நட்சத்திரங்களின் பாராட்டை பெற்றார் .அடுத்த படம் ‘கைதி”(2019)நடிகர் கார்த்தியை வைத்து மிகப் பெரிய ஹிட் கொடுத்தார் .படம் பார்ப்போரின் கவனத்தை சிறிதும் சிதறடிக்காமல் ,படத்திலே மூழ்கிப்போகும் அளவிற்கு சிறப்பான படத்தை கொடுத்தார் .2020 -ல் இளைய தளபதி நடிகர் விஜய் வைத்து ‘மாஸ்டர் “,நடிகர் விஜய் மற்றும் விஜய்சேதுபதியின் நடிப்பை சொல்லவா வேண்டும்,திரைக்கதை ,வசனம் மக்களிடையே வேற லெவல் வரவேற்பை பெற்றது .2022-ல் ‘விக்ரம்”உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பு ,லோகேஷ் கனகராஜ் படைப்பு 300 கோடியை தாண்டிய வசூல் .இளையோர் மனதில் இடம் பிடித்தார் .சினிமாவில் தனக்கான தனி இடத்தை பிடித்தார் .இயக்குனர் லோகேஷ் மீண்டும் நடிகர் விஜய்யுடன் “தளபதி 67’என கைகோர்த்தார் .இவரின் அப்டேட் காக காத்திருக்கும் மக்கள் .இந்த 2023 -ம் ஆண்டும் லோகேஷ் கொண்டாடப்படுவார்.மேலும் பெரிய எதிர்பார்ப்பில்” தளபதி 67″…