நார்சத்து அதிகமாக கிடைக்கும் தர்பூசணி சப்ஜா ஜூஸ் நொடியில் தயார் செஞ்சிடலாம் வாங்க …!!

October 3, 2022 at 10:34 am
pc
தேவையான பொருட்கள் :

தர்பூசணி – 1
சப்ஜா விதை – 2 டீஸ்பூன்
எலுமிச்சைச்
சாறு – 1 டீஸ்பூன்
புதினா இலை – சிறிதளவு
தேன் – தேவைக்கு

செய்முறை:

சப்ஜா விதையை வெந்நீரில் அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
தர்பூசணி பழத்தின் விதைகளை நீக்கி, துண்டுகளாக வெட்டி மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் தர்பூசணி ஜுஸ் உடன் சப்ஜா விதை, தேன், எலுமிச்சை சாறு, புதினா இலை சேர்த்து கலக்கவும்.
அதனை சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்துவிட்டு சுவைக்கவும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website