நாளை மாலை வெளியாகவிருக்கும் வாரிசு பட டிரைலர்!

January 4, 2023 at 12:12 pm
pc

தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி அவர்களுடன் கூட்டணி அமைத்து விஜய் நடித்துள்ள திரைப்படம் தான் வாரிசு. பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் மாதம் படு பிரம்மாண்டமாக நடந்தது.

நிகழ்ச்சி குறித்து ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும் சில மோசமான விமர்சனங்களும் வந்தன.

ரூ. 80 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் வரும் பொங்கலுக்கு மாஸாக வெளியாக இருக்கிறது.

இந்த நேரத்தில் தான் படம் குறித்து சூப்பர் அப்டேட் வந்துள்ளது, அதாவது இப்படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணியளவில் வெளியாக இருக்கிறதாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website