நிமிடத்தில் ருசியான அப்பள பொடிமாஸ்செய்து அசத்துங்க …!!

December 27, 2022 at 7:44 am
pc
தேவையானவை:

அப்பளம் – 10
இஞ்சித் துருவல் – சிறிதளவு
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்
உருளைக்கிழங்கு பொரியல்
நறுக்கிய கொத்தமல்லி
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, அப்பளங்களை சிறு சிறு துண்டுகளாக போட்டு பொரித்து, தனியே வைக்கவும். எண்ணெயில் கடுகு, சீரகம் தாளித்து, இஞ்சித் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, உருளைக்கிழங்கு பொரியலை சேர்த்துக் கிளறவும். பொரித்த அப்பளத்தை கைகளினால் நொறுக்கி சேர்த்துக் கலந்து இறக்கவும். எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website