நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை?

July 4, 2023 at 10:24 am
pc

சென்னையில் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே தக்காளியின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது, ஒரே ஒரு தக்காளி மட்டும் ரூ.10 க்கு கிடைக்கிறது. இந்நிலையில் தக்காளியின் விலை உயர்வை கட்டுப்படுத்த அமைச்சர் பெரியகருப்பன் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடந்தது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this Website