நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா ஆபார வெற்றி!!

January 21, 2023 at 7:34 pm
pc

நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 20.1 ஓவர்களில் 111 ரன்கள் எடுத்து ஆபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து தொடர்ந்து ஆடிய இந்தியா 20.1 ஓவர்களில் 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய வீரர் ரோகித் சர்மா 51 ரன்கள், சுப்மன் கில் 40* ரன்கள் எடுத்தனர். இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website