நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி! இறுதிப் போட்டியில் மோதப்போவது இந்தியாவா? இங்கிலாந்தா?

November 9, 2022 at 5:48 pm
pc

டி20 உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

டி20 உலக கோப்பை போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது, இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 152 ஓட்டங்கள் குவித்தது.

153 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 153 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றுள்ளது. 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website