நியூஸ் பேப்பர் மட்டுமே வைத்து நிர்வாணா போட்டோஷூட் எடுத்த நடிகை வித்யா பாலன்..

March 8, 2023 at 11:52 am
pc

அஜித் படத்தில் நடித்த நடிகை வெறும் நியூஸ்பேப்பர் மட்டுமே கையில் வைத்துக் கொண்டு நிர்வாண புகைப்பட போட்டோஷூட் எடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல புகைப்பட கலைஞர் டபூ ரத்னானி என்பவர் நடிகை வித்யா பாலனின் நிர்வாண போட்டோஷூட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படத்தில் நடிகை வித்யா பாலன் தனது அனைத்து ஆடைகளையும் களைந்து கையில் ஒரு நியூஸ் பேப்பரை மட்டும் வைத்துக்கொண்டு உடலின் சில பகுதிகளை மறைக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த போட்டோஷூட் புகைப்படத்தை டபூ ரத்னானி பகிர்ந்து உள்ள நிலையில் இதற்கு ஏராளமான எதிர்வினை கமெண்ட்ஸ்களை ரசிகர்கள் அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் திரை உலகை பொருத்தவரை வித்யா பாலன் பெரும்பாலும் சேலை காஸ்டியூம் தான் நடிப்பார் என்பதும் குடும்ப பங்கான வேடத்தில் நடித்த திரைப்படங்கள் தான் அதிகம் என்பதும் தெரிந்ததே.

தமிழில் அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ என்ற திரைப்படத்திலும் கூட அவர் ஒரு குடும்பப் பெண்ணாக நடித்திருந்தார் என்பதும் அவரது நடிப்பு ரசிகர்களை நெகிழ வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வித்யா பாலனின் இந்த கவர்ச்சியான போட்டோஷூட் புகைப்படம் ரசிகர்களை அதிர வைத்துள்ளது. ஒரு சிலர் ’தி டர்ட்டி பிக்சர்ஸ்’ படத்தை இந்த புகைஒப்படம் நினைவு கூறுவதாக கமெண்ட் அளித்துள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website