நிர்வாணமாக நடிக்க ஒப்புக்கொண்ட நடிகை மீரா ஜாஸ்மின்!

July 31, 2023 at 9:06 pm
pc

பிரபல நடிகை மீரா ஜாஸ்மின் குறித்து வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. தமிழில் பல்வேறு முன்னாடி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக படத்தின் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி மார்க்கெட் மற்றும் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார் நடிகை மீரா ஜாஸ்மின்.

90களில் இருந்த பல இளசுகள் நடிகை மீரா ஜாஸ்மின் போல ஒரு பொண்ணு தான் எனக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அலப்பறை செய்து கொண்டிருந்த காலம் அது அந்த அளவுக்கு இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தார் நடிகை மீரா ஜாஸ்மின்.

ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி குண்டாகி போன இவருக்கு பட வாய்ப்புகள் மெல்ல மெல்ல குறைந்தது தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கை ஐக்கியமானார்.

திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகி இவருக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் பயணிக்கும் முடிவில் இருக்கும் நடிகை மீரா ஜாஸ்மின் கணிசமான உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு திரும்பி இருக்கிறார்.

மட்டுமில்லாமல் தன்னுடைய இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து பட வாய்ப்புகளையும் தேடி வந்தார். அந்த வகையில், தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் நடிகை மீரா ஜாஸ்மின் சில நிமிட காட்சிகளில் உடம்பில் ஆடை என்று நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகக்கூடிய இந்த வெப் சீரிஸ் மலையாளம் தமிழ் தெலுங்கு ஆங்கிலம் என நான்கு மொழிகளில் உருவாக உள்ள பல்வேறு முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கக்கூடிய இந்த வெப்சீரிஸில் புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்குகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website