நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த முள்ளங்கி புதினா சூப்…!!

October 24, 2022 at 3:18 pm
pc
தேவையானவை :


பொடியாக அரிந்த முள்ளங்கி – 1 கப்,
புதினா – 1 கைப்பிடி,
இஞ்சி – 1/2 துண்டு,
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்,
உப்பு – 1/2 டீஸ்பூன்,
தண்ணீர் – 1 டம்ளர்.


செய்முறை :


முள்ளங்கி, புதினா, இஞ்சியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு மூடி வைத்து, 10 நிமிடம் கழித்து, மிக்ஸியில் தண்ணீர் வடித்து அரைத்துக் கொள்ளவும். பின்பு அதில் ஆறிய முள்ளங்கியை தண்ணீர் விட்டு, மிளகுத்தூள் சேர்த்து பருகவும். இதை உடல் இளைக்க நினைப்பவர்கள் அடிக்கடி பருகலாம். நீரிழிவு நோயாளிகளுக்கும் நல்லது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website