நீலம்புக்ஸ்-ன் பிரமாண்டமான தொடக்க விழா-இயக்குனர் பா.ரஞ்சித் படைப்புகள்…

February 12, 2023 at 4:14 pm
pc

இயக்குனர் ப .ரஞ்சித்தின் புத்தக படைப்புகள் .உலக நாயகன் கமல்ஹசன் தொடங்கிவைக்கிறார். அனைவருக்கும் ஒரு கலாச்சார வெளியான @நீலம்புக்ஸ்-ன் பிரமாண்டமான தொடக்க விழாவிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்!
அறிமுகம்: உலகநாயகன் டாக்டர் கமல்ஹாசன் @ikamalhaasan
நாள்: 12/2/23, காலை 11.30 மணி
@Neelam_Culture @NeelamPublicat1 @NeelamSocial @KoogaiThirai @iraianbu17 @ANITHAera

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website