நேற்றிரவு முடங்கியது UPI சேவை

January 1, 2023 at 1:11 pm
pc

நேற்று நள்ளிரவு புத்தாண்டை முன்னிட்டு பலரும் பரிவர்த்தனைகளுக்கு கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகளை அதிக அளவில் பயன்படுத்தியதால் அந்த செயலிகளின் பயன்பாடு முடங்கியது. பலருக்கு பரிவர்த்த்னை தோல்வியில் முடிந்ததாக ட்விட்டரில் புகார்கள் குவிந்தன. சிலருக்கு வங்கி சர்வேரே முடங்கி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website