பட வாய்ப்புகள் இல்லாமல் – சின்னத்திரையில் களமிறங்கிய நடிகை சினேகா!
தமிழ் சினிமாவின் புன்னகையரசியாக புகழ்பெற்ற நடிகை சினேகா சீரியல் ப்ரோவில் நடித்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள மாரி என்ற தொடரின் புதிய ப்ரோமோ அண்மையில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த தொலைக்காட்சி தொடரில் தான் நடிகை சினேகா நடித்திருக்கின்றார்.
எனினும் இந்த தொடரின் விளம்பரத்திற்காக நடித்திருக்கின்றாரா அல்லது மாரி தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பாரா என்பது தெரியவில்லை.