பல் சம்மந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தீர எளிய மூலிகைபல்பொடி…!

June 7, 2022 at 7:25 am
pc
தேவையான பொருட்கள்:

கிராம்பு பொடி – 25 கிராம்
கடுக்காய் பொடி – 40
ஆலம் பட்டை பொடி. – 25
அக்ரகாரம் பொடி -10 கிராம்
நாயுருவி வேர் பொடி – 25 கிராம்
கல் உப்பு பொடி – 10 கிராம்

செய்முறை :

ஆறு பொருட்களில் உப்பை மட்டும் தனியாக பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள் …

மற்ற மூலிகைகளை மேற்கூறிய அளவுகளில் கலந்து ஓரு கண்ணாடி பாட்டலில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் ..

காலை எழுந்தவுடன் இந்த பற்பொடியை சிறிது எடுத்து பல் துலக்க ஆரம்பியுங்கள் …வாயில் தான் துவங்குது நம்ம ஆரோக்கியம்…

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website