பல் சொத்தை வராமல் தடுக்க ஒரு சிறந்த பல்பொடி தயாரிக்கலாம் வாங்க ….?

October 1, 2022 at 7:49 am
pc
தேவையான பொருட்கள்

கடுக்காய் பொடி – 20 கிராம்,
இந்துப்பு – 5 கிராம்.

செய்முறை

முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
பிறகு 20 கிராம் கடுக்காய் பொடி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
மேலும் கடுக்காய் பொடி உடன் 5 கிராம் இந்துப்பு சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
பிறகு இந்த பொடியை ஈரம் படாதவாறு ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
இந்த பொடி 3 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
இந்த பொடியை பயன்படுத்தி வாரம் இரண்டு முறை பல் துலக்கி வந்தால் பல் சொத்தை முற்றிலுமாக வராமல் தடுக்க முடியும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website