பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த முதல் காதல்!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 6வது சீசன் வெற்றிகரமாக தொடங்கி ஓடிக் கொண்டிருக்கிறது. 21 போட்டியாளர்கள் இடம்பெற களைகட்டும் பிக்பாஸ் வீட்டில் அதிக சண்டைகள், பிரச்சனைகள் வந்துகொண்டிருக்கின்றன.
பெரியதாக இப்போது அசீம் மற்றும் அயீஷாவிடம் வெடித்துள்ளது. அவர்களது சண்டை குறித்து கண்டிப்பாக கமல்ஹாசன் பேசுவார் என மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பெண்களிடம் சில்மிஷம் செய்பவர் என கூறப்படும் அசல் சக போட்டியாளரான நிலாவை காதலிப்பதாக கூறப்படுகிறது.
ஒரு இடத்தில் நிவா புடவை கட்டுக்கொண்டு வந்தபோது உடனே அசல் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து அவரிடம் செல்கிறார்.
அப்போது ஏடிகே இனி அசல் திரும்பி வரமாட்டான், அங்கேயே தான் சுத்திக்கிட்டு இருப்பான் என கூறுகிறார்.
இதனால் அசல்-நிவா காதல் ஜோடிகளாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.