பிரண்டை மருத்துவ பலன்கள்!

August 27, 2023 at 8:45 pm
pc

நாட்டு மருத்துவத்தில் அவசியமான பொருட்களில் ஒன்றான பிரண்டை செடி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அதன்படி, பிரண்டையை வதக்கி நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமடையும். அடிபட்டு ஏற்படும் வீக்கத்தின் மீது பிரண்டையை அரைத்து கட்டி வந்தால் வீக்கம் குணமடையும். பிரண்டை துவையல் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பிரண்டை சாப்பிடுவதால் நரம்பு தளர்ச்சி நீங்கி ஆண்மை பெருகும். பிரண்டை துவையல் செருமான கோளாறு, மலச்சிக்கலை போக்குகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website