பிரபல நடிகர் ஆயுஸ்மான் குரானுக்கு ஜோடியாக நடிக்கும் சமந்தா…

September 11, 2022 at 11:17 am
pc

தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகி வரும் சமந்தாவின் புதிய திரைப்படம் யசோதா. இப்படத்தில் சமந்தாவுடன் வரலட்சுமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கிருஷ்ண பிரசாத் என்பவர் இயக்கி வருகிறார். 

இந்த படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சொன்னபடி அந்த தேதியில் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் தற்போது அந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது. இந்நிலையில், இயக்குனர் அமர் கவுசிக் இயக்கத்தில், நடிகை சமந்தா நடிக்கவுள்ள பெயரியடப்படாத ஒரு படத்தில் சமந்தா இளவரசியாகவும், பேயாகவும் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகயுள்ளது. மேலும், இப்படத்தில், தேசிய விருது நடிகர் ஆயுஸ்மான் குரானுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website