பிரபல நடிகை கஜோலின் மகள்…அம்மாவை மிஞ்சிய பேரழகு!! அசத்தல் போட்டோ சூட்..

March 10, 2023 at 12:50 pm
pc

நடிகை கஜோல் ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர்.

தற்போது மகள் நைசா தேவ்கனுக்கு 19 வயது ஆகிறது. அவரும் சினிமாவில் விரைவில் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார் என கூறப்படும் நிலையில் தொடர்ந்து அவரது கிளாமர் புகைப்படங்கள் அடிக்கடி வைரல் ஆகி கொண்டிருக்கின்றன.

படுகிளாமர் போட்டோ

தற்போது நைசா தேவ்கன் எல்லைமீறிய ரெட் கிளாமர் உடையில் போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். அதன் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

அச்சு அசல் கஜோல் போலவே அவர் இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website