பிரமிக்கவைக்கும் நடிகர் கவுண்டமணியின் சொத்து மதிப்பு!

May 27, 2023 at 5:44 pm
pc

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர் தான் கவுண்டமணி. இவர் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். இதையடுத்து பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துள்ளார். கவுண்டமணி வயது மூப்பு காரணமாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

தற்போது கவுண்டமணி தனது 84வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் கவுண்டமணியின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அதில் அவருக்கு ரூபாய் 40 முதல் 50 கோடி வரை சொத்து வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website