பிரித்தானியாவில் வசூலில் பட்டையை கிளப்பும் பொன்னியின் செல்வன்!

October 7, 2022 at 7:16 am
pc

தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து வந்த பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமான பொன்னியின் செல்வன் பிரித்தானியாவில் வசூல் சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

அந்த வகையில் தற்போதுவரை பொன்னியின் செல்வன் உலகளவில் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் UK-வில் மட்டும் 1 மில்லியன் Pound வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன் எந்த ஒரு தமிழ் திரைப்படமும் இந்தளவு அங்கு வசூல் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website