புதுமண தம்பதிகளுக்கு சம்பளத்துடன் 30 நாட்கள் விடுமுறை…

February 22, 2023 at 9:52 pm
pc

சீனாவில் புதுமண தம்பதிகளுக்கு சம்பளத்துடன் 30 நாட்கள் விடுமுறை அளிக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அந்நாட்டில் மக்கள் தொகை குறைந்துவருவதையடுத்து அவற்றை அதிகரிக்க தற்போது இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற கணக்கெடுப்பில் ஆயிரத்தில் வெறும் 6 பேருக்கு மட்டுமே குழந்தை பிறப்பதாக தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website