பொன்னியின் செல்வன் படத்தை பாராட்டிய கமல்ஹாசன், ரஜினிகாந்த்!!

October 6, 2022 at 11:29 am
pc

பொன்னியின் செல்வன் படத்தை பாராட்டிய கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருக்கு நடிகர் கார்த்தி நன்றி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள கார்த்தி, “பெரிய இலக்குகளை அடைய எங்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளீர்கள். மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லி கொடுத்திருக்கிறீர்கள். எங்களுக்கு எல்லாம் ஒரு முன்மாதிரியாக இருந்து வழிநடத்துகிறீர்கள். ரஜினி சாரிடம் இருந்து வந்த அழைப்பு மிகவும் சிறப்பானது. உங்களுடைய பாராட்டு எங்களுக்கு புத்துணர்ச்சி அளித்திருக்கிறது.” இவ்வாறு பொன்னியின் செல்வன் படத்தை பாராட்டிய கமல்ஹாசனுக்கும், ரஜினிகாந்த்துக்கும், நடிகர் கார்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website