போய் வேலையை பாருங்க.. எச்சரித்த ரஜினி

January 31, 2023 at 5:25 pm
pc

ஜெயிலர் திரைப்படத்தின் படபிடிப்பில் கலந்துகொள்ள நேபாளம் செல்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது ரசிகர் ஒருவர், ரஜினியை கண்டதும், ‘தலைவா வாழ்க.. ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் வாழ்க’ என கோஷமிட்டார். இதையடுத்து அவரை அருகில் அழைத்த ரஜினிகாந்த், ‘ஒழுங்காக சென்று வேலையை பாருங்கள்’ என அன்பாக எச்சரித்து சென்றார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website