மகிந்தவின் வீட்டுக்கு மின்சாரம் துண்டிப்பு!

November 8, 2023 at 7:27 pm
pc

மின்சாரக் கட்டணங்களை செலுத்தாததால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜயராம இல்லத்தின் மினிவிநியோகம் நேற்று துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று மதியம் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது . எனினும் பின்னர் மின்சாரம் மீள வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website