மக்களே எச்சரிக்கை!! பரவும் பாலியல் நோய்கள்…

November 7, 2022 at 6:33 pm
pc

உலகம் முழுவதும் தினமும் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாலியல் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை அறிகுறியவற்றவை என்றும் எச்சரித்துள்ளது. 

குறிப்பாக சிப்லிஸ், கிளமிடியா, கோனோரியா, மைகோபிளாஸ்மா ஜெனிடாலியம் ஆகியவை அதிகம் பரவுவதாகவும், முறையற்ற பாலியல் உறவுகளை தவிர்ப்பதன் மூலம் இந்த நோய்கள் பாதிக்கப்படாமல் தப்பலாம் என்றும் தெரிவித்துள்ளது. 

அடிக்கடி மருத்துவர்களை பரிசோதித்துக்கொள்வதும் இந்த நோய்கள் பரவினால் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website